ஆலை தொழிலாளர்களிடம் தி.மு.க பிரசாரம் : வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார் ஸ்டாலின்

வேலூர் மக்களவை தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
ஆலை தொழிலாளர்களிடம் தி.மு.க பிரசாரம் : வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார் ஸ்டாலின்
x
வேலூர் மக்களவை தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். ஆம்பூரில் தனியார் காலணி தொழிற்சாலை தொழிலாளர்களை நேரில் சந்தித்து, தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக அவர் வாக்குசேகரித்தார். ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்து பள்ளிவாசல்களின்  தலைவர்களையும் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இன்று அவர் வாக்கு சேகரித்த அனைத்து இடங்களிலும் உள்ளே சென்று, புகைப்படம், வீடியோ எடுக்க செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்