நீங்கள் தேடியது "nationalnews"

ரயில்வே துறையை அம்பானி, அதானிக்கு கொடுக்க வாய்ப்பு - காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் குற்றச்சாட்டு
10 Oct 2019 10:58 PM GMT

"ரயில்வே துறையை அம்பானி, அதானிக்கு கொடுக்க வாய்ப்பு" - காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் குற்றச்சாட்டு

ரயில்வே துறையை, அம்பானி மற்றும் அதானிக்கு கொடுக்க, பிரதமர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாக விருதுநகர் எம்.பி. மாணிக் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆதிச்சநல்லூர், கீழடி, உள்ளிட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சி - மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு
10 Oct 2019 10:56 PM GMT

ஆதிச்சநல்லூர், கீழடி, உள்ளிட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சி - மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல் ஆகிய இடங்களில் மாநில தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று உரிய உத்தரவு பிறப்பிக்க கோரி, தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

இயக்குநர் சங்கத்துக்கு ரூ.10 லட்சம் நிதி : ஆர்.வி.உதயகுமாரிடம் வழங்கினார் நடிகர் சூர்யா
10 Oct 2019 10:53 PM GMT

இயக்குநர் சங்கத்துக்கு ரூ.10 லட்சம் நிதி : ஆர்.வி.உதயகுமாரிடம் வழங்கினார் நடிகர் சூர்யா

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க அறக்கட்டளைக்கு 10 லட்சம் ரூபாயை நடிகர் சூர்யா நன்கொடையாக வழங்கினார்.

கலையூரில் தொல்லியல் துறை ஆய்வுகோரி மனு
10 Oct 2019 10:50 PM GMT

கலையூரில் தொல்லியல் துறை ஆய்வுகோரி மனு

ராமநாபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த கலையூரில் தொல்லியல் துறை ஆய்வு செய்ய கோரிய வழக்கில், மத்திய, மாநில தொல்லியல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

களைகட்டிய குலசேகரபட்டினம் தசரா திருவிழா : அம்மன் சப்பரபவணியில்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
10 Oct 2019 10:48 PM GMT

களைகட்டிய குலசேகரபட்டினம் தசரா திருவிழா : அம்மன் சப்பரபவணியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி அருகே உள்ள குலசேகரபட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற அம்மன், சப்பர பவனியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

காரமடை அரங்கநாதர் கோவில் நிதி வசூலில் முறைகேடு : உயர் நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் விசாரணை
10 Oct 2019 10:46 PM GMT

காரமடை அரங்கநாதர் கோவில் நிதி வசூலில் முறைகேடு : உயர் நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் விசாரணை

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவிலில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அறநிலையத்துறை தணிக்கை குழு அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர் மழையால் நீர்வீழ்ச்சிகளில் ஆர்ப்பரித்துக்கொட்டும் தண்ணீர்
10 Oct 2019 10:44 PM GMT

தொடர் மழையால் நீர்வீழ்ச்சிகளில் ஆர்ப்பரித்துக்கொட்டும் தண்ணீர்

தொடர் மழையால், குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நீர்வீழ்ச்சிகளில், நீர் ஆர்ப்பரித்து கொட்டத்துவங்கியுள்ளது.

விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த கட்டடங்களுக்கு சீல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
10 Oct 2019 10:41 PM GMT

விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த கட்டடங்களுக்கு சீல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 7 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.