வேலூர் தேர்தல்-அதிமுகவுக்கு மகுடம் சூட்ட வேண்டும் - ராமதாஸ்

வாக்காளர்களை விலைக்கு வாங்க முயற்சி செய்யும் திமுகவை வீழ்த்தி வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில், அதிமுகவுக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வேலூர் தேர்தல்-அதிமுகவுக்கு மகுடம் சூட்ட வேண்டும் - ராமதாஸ்
x
வாக்காளர்களை விலைக்கு வாங்க முயற்சி செய்யும் திமுகவை வீழ்த்தி வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில், அதிமுகவுக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  யார் வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நன்மை கிடைக்கும் என்பதை நன்கு ஆராய்ந்து வாக்களிக்க வேண்டிய கடமை வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு உண்டு என்று கூறியுள்ளார்.  அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை வெற்றி பெற செய்தால், வேலூர்  தொகுதியின் தேவைகளை மத்திய அரசிடம் போராடி நிறைவேற்றுவார் எனவும் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்