தமிழகம் முழுவதும் 40 இடங்களில் நீடிக்கும் வருமான வரி சோதனை

சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் உட்பட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் 40 இடங்களில் நீடிக்கும் வருமான வரி சோதனை
x
சென்னை மயிலாப்பூரில் கடந்த 30ஆம் தேதியன்று 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக, சென்னையில் உள்ள பாலாஜி குரூப் ஆஃப் கம்பெனியின் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் சீனிவாச ரெட்டியின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 40 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்