ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடிக்கு.. உற்சாக வரவேற்பு அளித்த இந்தியர்கள்

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு சென்று அந்தநாட்டு தலைவர்களை சந்தித்தார்.

Update: 2022-05-05 03:52 GMT
ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடிக்கு.. உற்சாக வரவேற்பு அளித்த இந்தியர்கள்

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு சென்று அந்தநாட்டு தலைவர்களை சந்தித்தார். தொடர்ந்து பிரதமர் மோடி, தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றார். தலைநகர் பாரிஸில் அவருக்கு பிரான்ஸ் அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்