இன்றைய தலைப்புச் செய்திகள் (07-05-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

Update: 2024-05-07 14:02 GMT
  • இடைக்கால ஜாமின் வழங்கினால் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமைச் செயலகம் செல்வாரா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி..
  • எந்தவொரு கோப்பிலும் கெஜ்ரிவால் கையெழுத்திடமாட்டார் என உறுதி அளிப்பதாக வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி பதில்..
  • வழக்கு விசாரணை 9ம் தேதிக்கு ஒத்தி வைப்பு..
  • டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்..
  • டெல்லியை சிறைச்சாலையாக மாற்ற அமலாக்கத் துறை விரும்புவதாக கெஜ்ரிவால் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி குற்றச்சாட்டு.
  • அரசியல்வாதி என்பதால் கெஜ்ரிவாலை இடைக்கால ஜாமினில் விடுவிப்பது தவறான முன்னுதாரணம் என அமலாக்கத்துறை எதிர்ப்பு..
  • தமிழகத்தில் தடையின்றி சீரான மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதாக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..
  • விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரமும் தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக விளக்கம்.. 
Tags:    

மேலும் செய்திகள்