இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-06 17:50 GMT

மக்களவை தேர்தலில் பாஜக 150 இடங்களை கூட பெறாது...

தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து

ஆய்வு செய்ய பீகார் மாநில கல்விக்குழு வருகை...கோடை காலத்தில் அதிக மின் தேவை இருப்பதால் சீரான மின்சாரம் வழங்க மின்சார வாரியம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது...

ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகை கௌதமி புகார்...

கர்நாடகாவில் வாய் பேச முடியாத, காது கேளாத 6 வயது மகனை தாயே கொன்ற கொடூரம்...

நெல்லையில் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்...

Tags:    

மேலும் செய்திகள்