இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (07-05-2024) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-07 17:51 GMT

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் குறித்து, எம்.எல்.ஏ. ரூபி மனோகரனிடம் காவல்துறை விசாரணை...

முன்னாள் காங். தலைவர் கே.வி.தங்கபாலுவும் விசாரணைக்கு நேரில் ஆஜர்..

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு...

வானிலை ஆய்வு மையம் தகவல்..

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில், சாட்சிகளை தரக்குறைவாக பேசிய டிரம்ப்..

10வது முறையாக 1,000 டாலர் அபராதம்... அடுத்த முறை சிறைக்கு அனுப்ப நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை..

பெண் பத்திரிகையாளர் அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு...

சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை...

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக "ப்ளூ கார்னர்" நோட்டீஸ்...

கர்நாடக அரசுக்கு தகவல் கொடுத்தது சி.பி.ஐ..

Tags:    

மேலும் செய்திகள்