இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-06 14:01 GMT

மக்களவை தேர்தலில் பாஜக 150 இடங்களை கூட பெறாது...

மத்திய பிரதேச மாநிலம் ஜோபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம்...


தமிழகம் முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்...

சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் உத்தரவு...


24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்காததால் விவசாய பணிகள் கடுமையாக பாதித்துள்ளது...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்...


கோடை காலத்தில் அதிக மின் தேவை இருப்பதால் சீரான மின்சாரம் வழங்க மின்சார வாரியம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது...

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்


நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக 30 பேருக்கு சம்மன்...

எம்எல்ஏ ரூபி மனோகரன், தங்கபாலு உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியதால் பரபரப்பு...


நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்...

ஜெயக்குமாரின் மகனிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய குடும்பத்தினர் முடிவு...

Tags:    

மேலும் செய்திகள்