Thiruvallur | லீவு இல்லன்னு கிளம்பி பள்ளி சென்ற மாணவர்களுக்கு இன்ப அறிவிப்பு

Update: 2025-12-05 07:15 GMT

Thiruvallur | லீவு இல்லன்னு கிளம்பி பள்ளி சென்ற மாணவர்களுக்கு இன்ப அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அத்திவாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மழை நீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது... இதனால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்