Anbumani Ramadoss |Temple | குலதெய்வ கோயிலுக்கு மனைவியுடன் வந்து சாமி தரிசனம் செய்த அன்புமணி ராமதாஸ்

Update: 2025-12-05 07:23 GMT

Anbumani Ramadoss |Temple | குலதெய்வ கோயிலுக்கு மனைவியுடன் வந்து சாமி தரிசனம் செய்த அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி சௌமியா அன்புமணி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தங்களது குலதெய்வ கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். திண்டிவனம் அருகில் உள்ள நல்லாவூர் கிராமத்திற்கு வருகை தந்த அவர்கள் அங்கு அமைந்துள்ள அவர்களது குலதெய்வ கோயிலான ஐயனாரப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்