Vaigai Dam Water | வைகை அணையில் ஆர்ப்பரித்து சீறிவரும் நீர்.. மக்களுக்கு பறந்த High Alert..

Update: 2025-12-05 12:11 GMT

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 650 கன அடி தண்ணீர் கிருதுமால் நதி வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது. குடிநீர் தேவை மற்றும் பாசனம் தேவைக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் ஆறு மற்றும் கால்வாயில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்