திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்..? அண்ணாமலை

Update: 2025-12-05 11:36 GMT

“திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கே சொந்தம்“/தீபத்தூண் திருப்பரங்குன்ற மலை உச்சியில் இல்லை - அண்ணாமலை/1996ல் வந்த தீர்ப்பில் கூட தர்காவில் இருந்து சிறிது தூரம் தள்ளி தீபம் ஏற்றலாம் என கூறப்பட்டுள்ளது - அண்ணாமலை/திருப்பரங்குன்றம் வழக்கு மத விரோதம், சமூக முரண்பாட்டிற்கு வழிவகுக்கும் தன்மையுடையது அல்ல - அண்ணாமலை/அரசு தரப்பில் வழங்கப்படும் தகவல்கள் பாகுபாடு கொண்டதாக தோன்றுகின்றன - அண்ணாமலை/சட்டத்துறை அமைச்சர் உண்மையை மறைக்கக் கூடாது - அண்ணாமலை/திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்ற உத்தரவில் எந்த தவறும் இல்லை - அண்ணாமலை

Tags:    

மேலும் செய்திகள்