நீலகிரி மாவட்டம் உதகை அருகே மசினகுடி வனப்பகுதியில் சாலையோரத்தில் இருந்து புலி கம்பீரமாக நடந்து வந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாலைக்கு வந்த புலி வாகனம் முன்பு நின்று பார்த்துவிட்டு பின்னர் வனப் பகுதிக்குள் சென்றது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு ரசித்ததுடன் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.