இன்றைய தலைப்பு செய்திகள் (07-05-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

Update: 2024-05-07 15:58 GMT
  • சாதிய கொடுமையை கடந்து பிளஸ் 2 தேர்வில் சாதித்த நாங்குநேரி மாணவர் சின்னத்துரையை இன்று நேரில் அழைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு..
  • திருநங்கை நிவேதாவையும் வாழ்த்திய நிலையில், இருவரின் உயர்க்கல்வி செலவை அரசே ஏற்கும் என உறுதி..
  • நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கு.
  • காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரனிடம் போலீசார் இன்று விசாரணை..
  • ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் உள்ள தன்னை பற்றிய தகவல் அனைத்தும் பொய்யானது என தங்கபாலு பேட்டி..
  • தமிழகத்தில் ஆட்சி அமைத்து இன்று நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள திமுக அரசு..
  • அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை..
  • மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும் இன்னும் உழைக்கத் தூண்டுவதாக கருத்து..
  • மூன்றாம் கட்ட மக்களவை தேர்தலில் 93 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நிறைவு..
  • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி..
Tags:    

மேலும் செய்திகள்