பழமையான கார்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 2ஆம் உலகப்போருக்கு முந்தைய பழமையான கார்கள் ஏலம்விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2019-02-09 14:06 GMT
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 2ஆம் உலகப்போருக்கு முந்தைய பழமையான கார்கள் ஏலம்விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் பலதரப்பட்ட பழமையான கார்கள் இடம்பெற்றது. இதில் இத்தாலியை சேர்ந்த சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆல்ஃபா ரோமியோவின் 8C 2900B Touring Berlinetta என்ற கார், அதிகபட்சமாக 135 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. 
Tags:    

மேலும் செய்திகள்