நீங்கள் தேடியது "TN Ministers"

(16/09/2020) ஆயுத எழுத்து - 3 நாள் சட்டமன்றம் :  ஆக்கப்பூர்வமா? சம்பிரதாயமா?
16 Sep 2020 4:25 PM GMT

(16/09/2020) ஆயுத எழுத்து - 3 நாள் சட்டமன்றம் : ஆக்கப்பூர்வமா? சம்பிரதாயமா?

(16/09/2020) ஆயுத எழுத்து - 3 நாள் சட்டமன்றம் : ஆக்கப்பூர்வமா? சம்பிரதாயமா? - சிறப்பு விருந்தினர்களாக : தமிழ்தாசன், திமுக // புகழேந்தி, அதிமுக // துரை கருணா, பத்திரிகையாளர் // விஜயதரணி, காங்கிரஸ்

நீட் தேர்வால் இறந்த மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுப்பு - எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
14 Sep 2020 6:51 AM GMT

"நீட் தேர்வால் இறந்த மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுப்பு" - எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுத்தது கண்டனத்திற்குரியது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை தடை செய்யக் கோரி திமுக எம்எல்ஏக்கள் போராட்டம் - முக கவசத்தில் நீட்டை தடை செய்யக் கோரி வாசகம்
14 Sep 2020 5:32 AM GMT

நீட் தேர்வை தடை செய்யக் கோரி திமுக எம்எல்ஏக்கள் போராட்டம் - முக கவசத்தில் நீட்டை தடை செய்யக் கோரி வாசகம்

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் திமுக உறுப்பினர்கள் நீட் எதிர்ப்பு வாசகங்களுடன் பேரவை கூட்டத்துக்கு வந்தனர்.

தமிழக சட்டப்பேரவை வரும் 14 ஆம் தேதி கூடவுள்ள நிலையில்,  8 ஆம் தேதி ஆய்வுக்குழு கூட்டம்
3 Sep 2020 11:49 AM GMT

"தமிழக சட்டப்பேரவை வரும் 14 ஆம் தேதி கூடவுள்ள நிலையில், 8 ஆம் தேதி ஆய்வுக்குழு கூட்டம்"

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்க, வரும் 8ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூடுகிறது.

31ஆம் தேதியுடன் முடிகிறது சட்டப்பேரவை - பேரவையில் சபாநாயகர் தனபால் அறிவிப்பு
21 March 2020 8:04 AM GMT

31ஆம் தேதியுடன் முடிகிறது சட்டப்பேரவை - பேரவையில் சபாநாயகர் தனபால் அறிவிப்பு

கொரோனா எதிரொலியால், தமிழக சட்டப் பேரவை கூட்டம் முன்கூட்டியே நிறைவடைகிறது.

சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன் - பொன்.மாணிக்கவேல்
15 Dec 2019 8:18 AM GMT

சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன் - பொன்.மாணிக்கவேல்

சிலை கடத்தல் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும், ஏடிஜிபியிடம் ஒப்படைத்து விட்டதாக, பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

சிலை கடத்தல் வழக்கு ஆவணம் ஒப்படைக்க வேண்டும் -பொன் மாணிக்கவேலுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
9 Dec 2019 10:18 AM GMT

"சிலை கடத்தல் வழக்கு ஆவணம் ஒப்படைக்க வேண்டும்" -பொன் மாணிக்கவேலுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று பணி ஒய்வு பெற்ற அதிகாரி பொன் மாணிக்க வேலுவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடத்தப்பட்ட அனைத்து சிலைகளும் மீட்கப்படும் - ஐஜி அன்பு
5 Dec 2019 10:44 AM GMT

"கடத்தப்பட்ட அனைத்து சிலைகளும் மீட்கப்படும் - ஐஜி அன்பு"

"அனைத்து வழக்குகளையும் விசாரித்து சிலைகள் மீட்கப்படும்"

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா : இடத்தை ஆய்வு செய்த அமைச்சர், அதிகாரிகள்
26 Nov 2019 7:06 PM GMT

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா : இடத்தை ஆய்வு செய்த அமைச்சர், அதிகாரிகள்

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமையவுள்ள இடத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பொன் மாணிக்கவேல் பதவி குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது - உயர்நீதிமன்றம்
25 Nov 2019 8:37 PM GMT

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பொன் மாணிக்கவேல் பதவி குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது" - உயர்நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், பொன்.மாணிக்கவேலின் பதவி காலம் நீட்டிப்பு தொடர்பாக எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு மனு
11 Nov 2019 1:29 PM GMT

பொன் மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு மனு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.