நீட் தேர்வை தடை செய்யக் கோரி திமுக எம்எல்ஏக்கள் போராட்டம் - முக கவசத்தில் நீட்டை தடை செய்யக் கோரி வாசகம்

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் திமுக உறுப்பினர்கள் நீட் எதிர்ப்பு வாசகங்களுடன் பேரவை கூட்டத்துக்கு வந்தனர்.
x
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் திமுக உறுப்பினர்கள் நீட் எதிர்ப்பு வாசகங்களுடன் பேரவை கூட்டத்துக்கு வந்தனர். நீட் தேர்வை தடை செய்யக் கோரியும் நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முக கவசங்களை அணிந்தபடி திமுக எம்எல்ஏக்கள் வந்திருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்