நீங்கள் தேடியது "DMK protest against NEET Exam"

நீட் தேர்வை தடை செய்யக் கோரி திமுக எம்எல்ஏக்கள் போராட்டம் - முக கவசத்தில் நீட்டை தடை செய்யக் கோரி வாசகம்
14 Sep 2020 5:32 AM GMT

நீட் தேர்வை தடை செய்யக் கோரி திமுக எம்எல்ஏக்கள் போராட்டம் - முக கவசத்தில் நீட்டை தடை செய்யக் கோரி வாசகம்

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் திமுக உறுப்பினர்கள் நீட் எதிர்ப்பு வாசகங்களுடன் பேரவை கூட்டத்துக்கு வந்தனர்.