நீங்கள் தேடியது "முன்கூட்டியே"
16 Sept 2020 9:55 PM IST
(16/09/2020) ஆயுத எழுத்து - 3 நாள் சட்டமன்றம் : ஆக்கப்பூர்வமா? சம்பிரதாயமா?
(16/09/2020) ஆயுத எழுத்து - 3 நாள் சட்டமன்றம் : ஆக்கப்பூர்வமா? சம்பிரதாயமா? - சிறப்பு விருந்தினர்களாக : தமிழ்தாசன், திமுக // புகழேந்தி, அதிமுக // துரை கருணா, பத்திரிகையாளர் // விஜயதரணி, காங்கிரஸ்
14 Sept 2020 12:21 PM IST
"நீட் தேர்வால் இறந்த மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுப்பு" - எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற மறுத்தது கண்டனத்திற்குரியது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
14 Sept 2020 11:02 AM IST
நீட் தேர்வை தடை செய்யக் கோரி திமுக எம்எல்ஏக்கள் போராட்டம் - முக கவசத்தில் நீட்டை தடை செய்யக் கோரி வாசகம்
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ள நிலையில் திமுக உறுப்பினர்கள் நீட் எதிர்ப்பு வாசகங்களுடன் பேரவை கூட்டத்துக்கு வந்தனர்.
3 Sept 2020 5:19 PM IST
"தமிழக சட்டப்பேரவை வரும் 14 ஆம் தேதி கூடவுள்ள நிலையில், 8 ஆம் தேதி ஆய்வுக்குழு கூட்டம்"
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்க, வரும் 8ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூடுகிறது.
10 July 2020 10:31 PM IST
(10.07.2020) ஆயுத எழுத்து : விடுதலையாகும் சசிகலா : அடுத்து என்ன ?
ஷ்யாம், மூத்த பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // லட்சுமணன், பத்திரிகையாளர்
21 March 2020 1:34 PM IST
31ஆம் தேதியுடன் முடிகிறது சட்டப்பேரவை - பேரவையில் சபாநாயகர் தனபால் அறிவிப்பு
கொரோனா எதிரொலியால், தமிழக சட்டப் பேரவை கூட்டம் முன்கூட்டியே நிறைவடைகிறது.

