திடீரென குலுங்கிய பூமி.. | Earthquake

Update: 2024-04-29 07:10 GMT

மியான்மரின் நய்பிடாவ் பகுதியில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது... இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2ஆகப் பதிவானதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது... 7 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் பாதிப்பு விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்