#BREAKING | "அது நடந்தால் ஸ்டாலின் பிரதமராவார்" - அடித்து சொல்லும் அமித்ஷா.. தேர்தல் களத்தில் அதிர்வு

Update: 2024-04-29 07:03 GMT
  • ஸ்டாலின் பிரதமர் - அமித்ஷா பரபரப்பு கருத்து
  • "இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு ஸ்டாலின் பிரதமராக இருப்பார்"
  • தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார் - அமித்ஷா
  • திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஓராண்டு பிரதமராக இருப்பார் - அமித்ஷா
  • ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சம் இருந்தால் ராகுல் காந்தி பிரதமராக இருப்பார் - அமித்ஷா
  • இந்தியா கூட்டணி கூறுவது போல் ஒரு நாட்டை இவ்வாறெல்லாம் நடத்த முடியாது - அமித்ஷா
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பு கருத்து
Tags:    

மேலும் செய்திகள்