நீங்கள் தேடியது "AIADMK meeting"
5 July 2023 5:03 AM GMT
மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - வருகை தந்த ஈபிஎஸ்
13 Jun 2023 4:32 AM GMT
அதிமுக, பாஜக மோதல் நீடிக்கும் நிலையில்.. பரபரப்பாக கூடுகிறது அதிமுக கூட்டம்
8 Jun 2023 7:05 AM GMT
🔴LIVE : 20ஆம் தேதி அதிமுக மாநாடு நடக்க உள்ள இடத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆய்வு
16 July 2021 11:32 AM GMT
உள்ளாட்சி மன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசணை - அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு
உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளோடு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசணை மேற்கொண்டார்.
8 May 2021 10:22 AM GMT
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தப்படுமா...?
தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை திங்கள்கிழமை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
2 Oct 2020 8:40 AM GMT
அதிமுக எம்.எல்.ஏக்கள் 6ம் தேதி சென்னை வர உத்தரவு - 7ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு
வரும் 6ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னை வர கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
30 Sep 2020 4:20 PM GMT
(30/09/2020) ஆயுத எழுத்து - 7ம் தேதி அறிவிப்பு : முடிவா ? ஆரம்பமா ?
(30/09/2020) ஆயுத எழுத்து - 7ம் தேதி அறிவிப்பு : முடிவா ? ஆரம்பமா ? - சிறப்பு விருந்தினர்களாக : சிவசங்கரி, அதிமுக // சேக் தாவூத், தமிழ் மாநில முஸ்லீம் லீக் // கணபதி, பத்திரிகையாளர் // முஸ்தபா, தமிழ்நாடு முஸ்லீம் லீக்
29 Sep 2020 4:10 PM GMT
(29/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர் வேட்பாளர் : 7ம் தேதி என்ன நடக்கும் ?
(29/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர் வேட்பாளர் : 7ம் தேதி என்ன நடக்கும் ? - சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // துரை கருணா, பத்திரிகையாளர்
28 Sep 2020 4:27 PM GMT
(28/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர் வேட்பாளர் : ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்., முந்துவது யார்...?
(28/09/2020) ஆயுத எழுத்து - முதல்வர் வேட்பாளர் : ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்., முந்துவது யார்...? - சிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக // தனியரசு, கொங்கு.இ.பேரவை // ரமேஷ், பத்திரிகையாளர் // லஷ்மணன், பத்திரிகையாளர்
7 Oct 2019 1:23 PM GMT
வங்கி அதிகாரி வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை
சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் வங்கி அதிகாரி வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 Oct 2019 1:08 PM GMT
சொத்துக்காக 6 பேர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : விஷம் வைத்து கொலை செய்யப்பட்டது அம்பலம்
சொத்துக்காக ஆறு பேர் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் உறவுக்கார பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 Oct 2019 1:00 PM GMT
"நெல் கொள்முதல் மேற்கொள்ளாத நுகர்பொருள் வாணிப கழகம்" - விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றசாட்டு
நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடவடிக்கை மேற்கொள்ளாததால், கடந்த 15 தினங்களுக்கும் மேலாக நெல்லை வீட்டில் கொட்டி வைத்துக் காத்திருப்பதாக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.