மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - வருகை தந்த ஈபிஎஸ்

x

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

நாடாளுமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை

ஆகஸ்டு மாதம் மதுரையில் நடத்தப்படவுள்ள மாநாடு பணி குறித்து பேசப்பட உள்ளது

புதிய உறுப்பினர் சேர்ப்பு பணியை துரிதமாக முடிக்க அறிவுறுத்தப்பட உள்ளது


Next Story

மேலும் செய்திகள்