உள்ளாட்சி மன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசணை - அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு

உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளோடு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசணை மேற்கொண்டார்.
x
சேலம் மாவட்டம் எடப்பாடி பயணியர் மாளிகைக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து எடப்பாடி நகரம், கொங்கணாபுரம் ஒன்றியம் மற்றும் பேரூர் பகுதி அதிமுக  நிர்வாகிகளோடு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்