"முதலமைச்சர் பதவியில் நான்காம் ஆண்டு" - சாதனைகளை தொடர முதல்வருக்கு ராமதாஸ் வாழ்த்து

முதலமைச்சர் பதவியில் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-16 07:12 GMT
முதலமைச்சர் பதவியில் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஏழைகள், உழவர்கள், மாணவர்கள் நலனுக்காக மேலும் பல திட்டங்களை செயல்படுத்தி சாதனை தொடர வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்