இன்று வாக்கு செலுத்தும் மோடி..யாருக்கு ஓட்டு? | Pm Modi | gujarat

Update: 2024-05-07 02:38 GMT

மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குஜராத்தில் தங்களது வாக்குகளை செலுத்த உள்ளனர். அகமதாபாத்தில் உள்ள காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட ராணிப் வாக்கு சாவடியில் காலை 7.30 மணியளவில் பிரதமர் மோடி தனது வாக்கை செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று, காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட நாரன்புராவில் உள்ள வாக்குச்சாவடியில் 9.15 மணிக்கு அமித்ஷா வாக்களிக்க உள்ளார். குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் காந்தி நகரில் காலை 8.30 மணிக்கு தனது வாக்கை செலுத்த உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்