தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பரவலாக பெய்த மழை- இதமான சூழல்

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் எதிரொலியாக, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பரவலாக மழை பெய்தது.

Update: 2019-08-08 08:31 GMT
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் எதிரொலியாக, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, கும்பக்கரை, சோத்துப்பாறை உள்பிட்ட பகுதியில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. மிதமான மழையால், வெப்பம் தணிந்து, மனதிற்கு இதமான சூழல் நிலவுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்