நீங்கள் தேடியது "State News"

செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை : மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
7 Feb 2020 3:26 AM GMT

செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை : மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

கடன் கேட்டபோது பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி? : அ.ம.மு.க பிரமுகர் மீது பெண் புகார்
7 Feb 2020 3:23 AM GMT

கடன் கேட்டபோது பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி? : அ.ம.மு.க பிரமுகர் மீது பெண் புகார்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கடன் கேட்டுச்சென்று பெண்ணை, அ.ம.மு.க பிரமுகர், பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதாக, புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆடையில்லாத அரங்கரின் படம் : ஆன்மிக ஆர்வலர் மீது வழக்குப்பதிவு
7 Feb 2020 3:21 AM GMT

ஆடையில்லாத அரங்கரின் படம் : ஆன்மிக ஆர்வலர் மீது வழக்குப்பதிவு

ஆடைகள் அற்ற நம்பெருமாள் திருமேனியை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய ஆன்மிக ஆர்வலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து திரும்பும் மக்களை முகாமில் வைக்க கனடா அரசு திட்டம்
7 Feb 2020 1:58 AM GMT

சீனாவிலிருந்து திரும்பும் மக்களை முகாமில் வைக்க கனடா அரசு திட்டம்

சீனாவில் இருந்து திரும்பும் தங்கள் நாட்டினரை தனியொரு இடத்தில் தங்கவைக்க கனடா அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.

ப.சிதம்பரம் மீது பொய் வழக்கு- வன்மையாக கண்டிக்கிறோம் - அவ்வை நடராசன் உள்ளிட்டோர் இணைந்து கண்டன அறிக்கை
9 Oct 2019 10:42 PM GMT

"ப.சிதம்பரம் மீது பொய் வழக்கு- வன்மையாக கண்டிக்கிறோம்" - அவ்வை நடராசன் உள்ளிட்டோர் இணைந்து கண்டன அறிக்கை

ப.சிதம்பரத்தின் கைது மற்றும் ஜாமின் மறுப்பு ஆகியவை, ஜனநாயகப் படுகொலை என, தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் 24 வேட்பு மனுக்கள் ஏற்பு
1 Oct 2019 11:41 AM GMT

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் 24 வேட்பு மனுக்கள் ஏற்பு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் 24 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தைவானை மிட்டாக் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
1 Oct 2019 11:25 AM GMT

தைவானை மிட்டாக் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தைவானை மிட்டாக் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று சீனா உருவான 70-வது தினம் : ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டம்
1 Oct 2019 11:16 AM GMT

இன்று சீனா உருவான 70-வது தினம் : ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டம்

சீனா உருவான 70-வது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

எங்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலை இன்னும் கைவிடவில்லை : அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு
1 Oct 2019 11:13 AM GMT

எங்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலை இன்னும் கைவிடவில்லை : அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு

இலங்கை அரசு தங்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை இன்னும் கைவிடவில்லை என அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டி உள்ளார்.

ஊழியர்களுக்கு மது பரிசோதனை : விமான போக்குவரத்து துறை அறிவிப்பு
1 Oct 2019 11:05 AM GMT

ஊழியர்களுக்கு மது பரிசோதனை : விமான போக்குவரத்து துறை அறிவிப்பு

காந்தி ஜெயந்தி தினமான நாளை, விமான நிலைய மற்றும் விமானத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மது பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடராஜர் கோயிலில் திருமணம் நடத்தியதன் பின்னணியில் யார்? - திருமாவளவன் கேள்வி
1 Oct 2019 11:02 AM GMT

நடராஜர் கோயிலில் திருமணம் நடத்தியதன் பின்னணியில் யார்? - திருமாவளவன் கேள்வி

சிதம்பரம் நடராஜர் கோயில் நடைபெற்ற விதிமீறல் திருமண பின்னணியில் உள்ளவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

முளைப்பாரி வைத்து கோலாட்டம் ஆடிய ஆளுநர் தமிழிசை
1 Oct 2019 10:59 AM GMT

முளைப்பாரி வைத்து கோலாட்டம் ஆடிய ஆளுநர் தமிழிசை

தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் தமிழிசை சவுந்தரராஜன் பெண்களுடன் இணைந்து முளைப்பாரி வைத்து கோலாட்டம் ஆடினார்.