தைவானை மிட்டாக் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தைவானை மிட்டாக் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தைவானை மிட்டாக் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
x
தைவானை மிட்டாக் புயல் தாக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,  பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தைவானில் இருந்து இயக்கப்படும் 150 -க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட 12 ஆயிரம் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்