செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை : மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை : மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
x
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 16 பேரிடம், 95 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு, அவர் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞரின் முன்னிலையில்,சென்னை வீட்டின் பூட்டை திறந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார், சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்