கடன் கேட்டபோது பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி? : அ.ம.மு.க பிரமுகர் மீது பெண் புகார்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கடன் கேட்டுச்சென்று பெண்ணை, அ.ம.மு.க பிரமுகர், பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதாக, புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடன் கேட்டபோது பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி? : அ.ம.மு.க பிரமுகர் மீது பெண் புகார்
x
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கடன் கேட்டுச்சென்று பெண்ணை, அ.ம.மு.க பிரமுகர், பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றதாக, புகார் அளிக்கப்பட்டுள்ளது. கீழ கல்குறிச்சியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கண்ணன், அ.ம.மு.க செயலாளராக உள்ளார். அவரிடம் கடன் கேட்டுச்சென்ற ராஜேஸ்வரி என்ற பெண்ணை, அவர், பாலியல் தொழிலில் ஈடுபட முயன்றதாக, அந்த பெண் புகார் அளித்தார். புகார் மீது தக்கலை காவல் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, ராஜேஸ்வரி டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்