முத்தலாக் மசோதா - அ.தி.மு.க.வில் முரண்பாடு

முத்தலாக் மசோதாவுக்கு, மாநிலங்களவையில் அதிமுக திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Update: 2019-07-30 10:57 GMT
முத்தலாக் மசோதாவுக்கு, மாநிலங்களவையில் அதிமுக திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் மக்களவையில் பேசிய அதிமுக எம்.பி. ரவீந்திரநாத், இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், மாநிலங்களவையில், எம்.பி.நவநீதகிருஷ்ணன், எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்