அமரன் படப்பிடிப்பு நிறைவு - படக்குழுவினருக்கு விருந்தளித்த SK

Update: 2024-05-25 17:49 GMT

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள அமரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகளைப் பகிர்ந்து அதன் தயாரிப்பு நிறுவன மான கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிளிம்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளி யிட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

மறைந்த இந்தியா ராணுவ வீரரான முகுந்தன் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அமரன். இந்நிலையில்,

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து அமரன் படக் குழுவினர்க்கு சிவகார்த்திகேயன் விருந்தளித்தார். படத்தில் பணிப்புரிந்த அனைவரும் இதில் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்