தனுஷ் இயக்கி நடிக்கும் 'ராயன்' படத்தின் 2வது பாடல் வெளியீடு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான கானா பாடல்

Update: 2024-05-25 17:40 GMT

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. வாட்டர் பாக்கெட் என்ற கானா பாடலுக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கானா காதர் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்