"5 முறை என்ன, நான் 7 முறை கூட வெல்வேன்" - மோடி தடாலடி

Update: 2024-05-25 17:08 GMT

மூன்று முறை மக்களவை தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று, 16 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் சாதனையை மோடி விரைவில் எட்டிப் பிடிப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரபல ஊடக

நிறுவத்திற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, தான் எத்தனை முறை பிரதமராக இருந்துள்ளேன் என்பது முக்கியமல்ல என்றும், தனது ஆட்சியில் இந்தியா எத்தனை தூரம் வளர்ச்சியடைந்துள்ளது என்பதே முக்கியம் என்று கூறியுள்ளார். 140 கோடி இந்தியர்களின் ஆதரவை பெற்றுள்ளதால், நான்

ஐந்து முறை அல்லது ஏழு முறை கூட வெற்றி பெறுவேன் என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்