"கொந்தளிக்கும் வங்க கடல்" - நாளை... 135 கி.மீ வேகம் - `ஹை அலர்ட்' கொடுத்த வானிலை மையம்

Update: 2024-05-25 16:56 GMT

வங்க‌க் கடலில் இன்று மாலை உருவாக உள்ள புயல், நாளை நள்ளிரவு தீவிர புயலாக மேற்குவங்கத்தில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்