நீங்கள் தேடியது "triple talaq bill"

முத்தலாக் கூறி விவாகரத்து செய்த பாஜக பிரமுகர் - கண்ணீர் மல்க நியாயம் கேட்ட பெண்கள்
31 Dec 2019 2:13 PM GMT

முத்தலாக் கூறி விவாகரத்து செய்த பாஜக பிரமுகர் - கண்ணீர் மல்க நியாயம் கேட்ட பெண்கள்

பணத்தை பறித்துவிட்டு முத்தலாக் கூறிய பாஜக பிரமுகரும் கணவருமான வேலூர் இப்ராஹீம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அலிகாரில் ரூ.100 ஸ்டாம்ப்  பேப்பரில் முத்தலாக் அனுப்பிய கணவர் - கணவருடன் சேர்த்து வைக்குமாறு பெண் கோரிக்கை
10 Aug 2019 1:37 PM GMT

அலிகாரில் ரூ.100 ஸ்டாம்ப் பேப்பரில் முத்தலாக் அனுப்பிய கணவர் - கணவருடன் சேர்த்து வைக்குமாறு பெண் கோரிக்கை

உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் இளம்பெண் ஒருவருக்கு அவருடைய கணவர் முத்தலாக் கொடுத்துள்ளார்.

முத்தலாக் சட்டம் மூலம் மத கலவரத்தை உருவாக்க முயற்சி - நாராயணசாமி
4 Aug 2019 6:40 AM GMT

முத்தலாக் சட்டம் மூலம் மத கலவரத்தை உருவாக்க முயற்சி - நாராயணசாமி

அரசியலில் தங்களுக்கு எதிராக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்ற வகையில் அதிகார துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபடும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

(01.08.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
1 Aug 2019 6:14 PM GMT

(01.08.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(01.08.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(01/08/2019)ஆயுத எழுத்து - மசோதாக்கள்: வளர்ச்சிக்கான பாதையா..? அரசியல் தேவையா..?
1 Aug 2019 4:42 PM GMT

(01/08/2019)ஆயுத எழுத்து - மசோதாக்கள்: வளர்ச்சிக்கான பாதையா..? அரசியல் தேவையா..?

(01/08/2019)ஆயுத எழுத்து - மசோதாக்கள்: வளர்ச்சிக்கான பாதையா..? அரசியல் தேவையா..? - சிறப்பு விருந்தினராக : ராஜகோபாலன்-மூத்த பத்திரிகையாளர் // ஜவகர் அலி-அதிமுக // ப்ரியன்-பத்திரிகையாளர் // வைத்தியலிங்கம்-திமுக // அகரம் கே.ஜெயராமன்-சாமானியர்

முத்தலாக் தடை சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
31 July 2019 7:04 PM GMT

முத்தலாக் தடை சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

முத்தலாக் தடை சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

முத்தலாக் மசோதா விவாதம் - அன்புமணி புறக்கணிப்பு
31 July 2019 9:32 AM GMT

முத்தலாக் மசோதா விவாதம் - அன்புமணி புறக்கணிப்பு

மாநிலங்களவையில் நேற்று முத்தலாக் தடை மசோதா 99 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்காக அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது - கனிமொழி
31 July 2019 2:19 AM GMT

முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்காக அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது - கனிமொழி

முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது என திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

இந்திய ஜனநாயகத்தின் மகத்துவமான நாள் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து
31 July 2019 2:13 AM GMT

இந்திய ஜனநாயகத்தின் மகத்துவமான நாள் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து

இந்திய ஜனநாயகத்திற்கு மகத்துவமான நாள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

முத்தலாக் மசோதா நிறைவேறி இருப்பது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி - பிரதமர் மோடி பெருமிதம்
31 July 2019 1:33 AM GMT

முத்தலாக் மசோதா நிறைவேறி இருப்பது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி - பிரதமர் மோடி பெருமிதம்

முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் இந்தியா மகிழ்ச்சியடைவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

(30.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
30 July 2019 8:22 PM GMT

(30.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(30.07.2019) - அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

நாடே திருப்தியடைந்த ஒரு தருணம் - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து
30 July 2019 8:17 PM GMT

"நாடே திருப்தியடைந்த ஒரு தருணம்" - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து

முத்தலாக் தடை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது நாடே திருப்தியடைந்த ஒரு தருணம் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.