முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்காக அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது - கனிமொழி

முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது என திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்காக அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது - கனிமொழி
x
முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு செய்தது, வெட்கக்கேடானது என திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். தமது டுவிட்டர் வலைப்பதிவில், கனிமொழி, இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்