முத்தலாக் மசோதா விவாதம் - அன்புமணி புறக்கணிப்பு

மாநிலங்களவையில் நேற்று முத்தலாக் தடை மசோதா 99 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
முத்தலாக் மசோதா விவாதம் - அன்புமணி புறக்கணிப்பு
x
மாநிலங்களவையில் நேற்று முத்தலாக் தடை மசோதா 99 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு எதிராக 84 வாக்குகள் விழுந்த நிலையில், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தன. ஆனால் மாநிலங்களவையில் பா.ம.க. உறுப்பினராக அண்மையில் பதவியேற்ற அன்புமணி விவாதத்தில் கூட பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்