ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த பிரபுதேவா-கஜோல்"மின்சார கனவு" ஜோடியை மறக்க முடியுமா?

Update: 2024-05-25 17:33 GMT

27 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் பிரபுதேவாவும், நடிகை கஜோலும் இணைந்து நடிக்கவுள்ளனர்... ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997ல் வெளியான மின்சார கனவு திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்... இந்நிலையில், 27 ஆண்டுகள் கழித்து தெலுங்கு இயக்குநர் சரண் தேஜ் உப்பலபதி பாலிவுட்டில் இயக்கும் புதிய படத்தில் பிரபுதேவா, கஜோல் இணைந்து நடிக்கின்றனர்... இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்