அணையின் முழு கொள்ளளவான 120 அடியை 40-வது முறையாக எட்டியது

மேட்டூர் அணை இந்த ஆண்டு 2-வது முறையாக மீண்டும் நிரம்பியது. அணையின் முழு கொள்ளளவான 120 அடியை 40-வது முறையாக எட்டியது

Update: 2018-08-11 08:51 GMT

மேட்டூர் அணை இந்த ஆண்டு 2-வது முறையாக மீண்டும் நிரம்பியது

* கர்நாடகாவில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றம் - அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

* அணையின் முழு கொள்ளளவான 120 அடியை 40-வது முறையாக எட்டியது

* அணையில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Tags:    

மேலும் செய்திகள்