"தேர்தல் ஆணையம் நடுநிலைமையோடு செயல்பட வில்லை".. பேசிய காங்கிரஸ் எம்.பி

Update: 2024-05-07 06:28 GMT

காங்கிரஸ் வேட்பாளர்கள் பா.ஜ.கவிற்கு செல்வது, காங்கிரஸ் கட்சிக்கு பின்னைடவு என்றும், தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் நடுநிலைமையாக இல்லை என்று, கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்