நீங்கள் தேடியது "Mettur Dam Water Level"
13 Oct 2020 3:30 PM IST
நடப்பாண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியது
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
17 Aug 2020 12:48 PM IST
மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் தண்ணீர் திறப்பு - மலர்கள் தூவி தண்ணீரை திறந்து விட்ட அமைச்சர்கள்
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
10 Jun 2020 5:32 PM IST
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு
காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் கர்நாடகா அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
10 Oct 2019 12:57 PM IST
"மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது" - மத்திய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
மேகதாது தொடர்பான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
11 Sept 2019 1:26 PM IST
கடைமடை பகுதிகளுக்கு செல்லாத தண்ணீர்... விவசாயிகள் குற்றச்சாட்டு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் சம்பா விவசாயமும் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
10 Sept 2019 5:31 PM IST
கடைமடைக்கு வராத காவிரி தண்ணீர் : நீரின்றி விதைகள் மக்கும் சூழல்
குடிமராமத்து பணிகள் காலதாமதமாக நடைபெறுவதால், காவிரி தண்ணீர் கடைமடையில் தடம் பதிக்கவில்லை என நாகை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
8 Sept 2019 3:51 AM IST
முக்கொம்பு அணையை தீவிரமான கண்காணிக்க வேண்டும் - ஜி.கே.வாசன்
முக்கொம்பு அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால் அணையை தீவிரமான கண்காணிக்க வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
8 Sept 2019 12:20 AM IST
முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை
மேட்டூர் அணை 43 வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
6 Sept 2019 3:55 AM IST
மயிலாடுதுறைக்கு வந்தடைந்த காவிரி நீர் - கிளை ஆறுகளில் நீர் திறந்ததால் தாமதம் என புகார்
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் 25 நாட்களுக்கு பிறகு மயிலாடுதுறை வந்து சேர்ந்தது.
6 Sept 2019 1:49 AM IST
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை - மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 26 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
30 Aug 2019 2:58 PM IST
மேட்டூரில் இருந்து அதிக நீர் திறக்க வலியுறுத்தல் : விவசாயிகள் நூதன போராட்டம்
மேட்டூரில் இருந்து அதிக நீர் திறக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு தலைகீழாக நின்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21 Aug 2019 1:44 PM IST
கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு குறைப்பு
கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.






