நடப்பாண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டியது

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
x
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 27 ஆயிரம் அடியாக இருந்த நிலையில், அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டி இருக்கிறது. தற்போது, அணையில் இருந்து 14,900 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்