மேட்டூரில் இருந்து அதிக நீர் திறக்க வலியுறுத்தல் : விவசாயிகள் நூதன போராட்டம்

மேட்டூரில் இருந்து அதிக நீர் திறக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு தலைகீழாக நின்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூரில் இருந்து அதிக நீர் திறக்க வலியுறுத்தல் : விவசாயிகள் நூதன போராட்டம்
x
மேட்டூரில் இருந்து அதிக நீர் திறக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு தலைகீழாக நின்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என குற்றம்சாட்டிய விவசாயிகள், மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தினர். கடனுக்காக வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை ஏலம் விடக் கூடாது என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்