கடைமடை பகுதிகளுக்கு செல்லாத தண்ணீர்... விவசாயிகள் குற்றச்சாட்டு

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் சம்பா விவசாயமும் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
x
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாததால் சம்பா விவசாயமும் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாக  விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடூர், மாங்குடி, நாரணமங்கலம், உள்ளிட்ட 14 கிராமங்களுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை என குற்றம்சாட்டும் விவசாயிகள், குடிமராமத்து பணிகளை முறையாக  மேற்கொண்டிருந்தால் தண்ணீர் கிடைத்து இருக்கும் என்றும் தெரிவித்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்