நீங்கள் தேடியது "Minister Kamaraj"

மருத்துவமனையில் இருந்து அமைச்சர் காமராஜ் டிஸ்சார்ஜ்
4 Feb 2021 6:07 AM GMT

மருத்துவமனையில் இருந்து அமைச்சர் காமராஜ் டிஸ்சார்ஜ்

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

விவசாயிகளின் வாழ்வும் சேறும், சகதியும் கலந்தது - அமைச்சர் காமராஜ்
21 Oct 2020 7:59 AM GMT

"விவசாயிகளின் வாழ்வும் சேறும், சகதியும் கலந்தது" - அமைச்சர் காமராஜ்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தென்னமநாட்டில், உணவுத் துறை அமைச்சர் காமராஜ், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நனைந்த நெல் மூட்டைகளை பார்வையிட்டார்.

ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இல்லை - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்
7 July 2020 9:06 AM GMT

"ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு இல்லை" - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தகவல்

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்பதே இல்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ் தகவல்
6 July 2020 3:55 PM GMT

நவம்பர் மாதம் வரை இலவச அரிசி வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ் தகவல்

கடந்த ஜூலை 1 முதல் 3ம் தேதி வரை ரேஷனில் அத்தியாவசிய பொருட்களை அதற்கான விலை கொடுத்து வாங்கிய குடும்ப அட்டைதாரர்கள் இம்மாதத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள கூடுதல் அரிசியை பெற்று கொள்ளலாம் என உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தேவைக்கு ஏற்ப கூடுதலாக தண்ணீர் வழங்கப்படும் - அமைச்சர் காமராஜ்
28 Jun 2020 3:36 AM GMT

"தேவைக்கு ஏற்ப கூடுதலாக தண்ணீர் வழங்கப்படும்" - அமைச்சர் காமராஜ்

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை வரை வந்து சேர்ந்து விட்டதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையில் வைத்து ரூ.1000 வழங்கக் கூடாது, உத்தரவை மீறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் - அமைச்சர் காமராஜ்
24 Jun 2020 7:54 AM GMT

ரேஷன் கடையில் வைத்து ரூ.1000 வழங்கக் கூடாது, உத்தரவை மீறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் - அமைச்சர் காமராஜ்

எந்த நோக்கத்திற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதோ, அதில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக, அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

ரூ.1000 வழங்கும் பணி, 53.33% முடிந்து உள்ளது - அமைச்சர் காமராஜ்
23 Jun 2020 2:40 PM GMT

ரூ.1000 வழங்கும் பணி, 53.33% முடிந்து உள்ளது - அமைச்சர் காமராஜ்

தமிழக அரசு சார்பில் வீடு வீடாக சென்று ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி, 53 புள்ளி மூன்று மூன்று சதவீதம் முடிந்து உள்ளதாக, அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

விதை, உரம், போதுமான அளவு உள்ளது - அமைச்சர் காமராஜ் தகவல்
13 Jun 2020 3:02 PM GMT

"விதை, உரம், போதுமான அளவு உள்ளது" - அமைச்சர் காமராஜ் தகவல்

குறுவை சாகுபடிக்கு தேவையான விதை,உரம்,பூச்சி மருந்து போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துளளார்.

டெல்டா மாவட்டங்களில் உரிய காலத்தில் தூர்வாரப்படுமா? என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி - அமைச்சர் காமராஜ் கண்டனம்
29 May 2020 10:34 AM GMT

டெல்டா மாவட்டங்களில் உரிய காலத்தில் தூர்வாரப்படுமா? என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி - அமைச்சர் காமராஜ் கண்டனம்

டெல்டா மாவட்டங்களில் உரிய காலத்தில் தூர்வாரப்படுமா? என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் அவரது கருத்துக்கு அமைச்சர் காமராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

(28.05.2020) - திமுக மனு - அதிமுக சவால்
28 May 2020 5:53 PM GMT

(28.05.2020) - "திமுக மனு - அதிமுக சவால்"

(28.05.2020) - "திமுக மனு - அதிமுக சவால்"

(28/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கோரிக்கை மனு : அதிமுக Vs திமுக
28 May 2020 5:36 PM GMT

(28/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கோரிக்கை மனு : அதிமுக Vs திமுக

சிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அதிமுக// முருகன், ஐ.ஏ.எஸ் அதிகாரி(ஓய்வு)// கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக// அருணன், சி.பி.எம்

திமுக-வின் ஒரு லட்சம் மனுக்கள்: ஒன்று கூட சரியானது இல்லை - அமைச்சர் காமராஜ்
28 May 2020 10:24 AM GMT

திமுக-வின் ஒரு லட்சம் மனுக்கள்: "ஒன்று கூட சரியானது இல்லை" - அமைச்சர் காமராஜ்

திமுக சார்பாக கொடுக்கப்பட்ட மனுக்களில் அவர்கள் கூறிய ஒரு கோரிக்கை கூட இல்லை என்றும், திமுக வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதற்காக கூறுகிறார்கள் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.