ரேஷன் கடையில் வைத்து ரூ.1000 வழங்கக் கூடாது, உத்தரவை மீறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் - அமைச்சர் காமராஜ்

எந்த நோக்கத்திற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதோ, அதில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக, அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
x
எந்த நோக்கத்திற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதோ, அதில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக, அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில், மளிகை தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 4 மாவட்டங்களில் இன்றைக்குள் 75 சதவீத பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு விடும் என்று குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்