நீங்கள் தேடியது "Corona Fund"

கிராம கோவில்களின் சீரமைப்புக்கு பெரிய கோவில் நிதியை ஒதுக்கும் விவகாரம் - 2 வாரத்தில் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
27 July 2020 1:28 PM GMT

கிராம கோவில்களின் சீரமைப்புக்கு பெரிய கோவில் நிதியை ஒதுக்கும் விவகாரம் - 2 வாரத்தில் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள ஆயிரம் கிராம கோவில்களின் சீரமைப்பு பணிகளுக்காக, 20 பெரிய கோவில்களின் உபரி நிதியில் இருந்து 10 கோடி ரூபாயை ஒதுக்க தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை இரண்டு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கடையில் வைத்து ரூ.1000 வழங்கக் கூடாது, உத்தரவை மீறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் - அமைச்சர் காமராஜ்
24 Jun 2020 7:54 AM GMT

ரேஷன் கடையில் வைத்து ரூ.1000 வழங்கக் கூடாது, உத்தரவை மீறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் - அமைச்சர் காமராஜ்

எந்த நோக்கத்திற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதோ, அதில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக, அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்கு புதிய திட்டம் - நிர்மலா சீதாராமன்
18 Jun 2020 12:49 PM GMT

புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்கு புதிய திட்டம் - நிர்மலா சீதாராமன்

நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 20ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

யாசகம் பெற்ற பணத்தை கொரோனா நிதியாக வழங்கிய நபர் - ரூ.30 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்
13 Jun 2020 6:52 AM GMT

யாசகம் பெற்ற பணத்தை கொரோனா நிதியாக வழங்கிய நபர் - ரூ.30 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்

மதுரையில் யாசகமாக பெற்ற 30 ஆயிரம் ரூபாயை ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.

காஞ்சிபுரத்தில் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவி
30 May 2020 3:27 AM GMT

காஞ்சிபுரத்தில் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவி

காஞ்சிபுரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்ட ஊரடங்கு தூய்மை காவலர்கள், நகராட்சி ஊழியர்கள், கிராம அலுவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் குடும்பங்களுக்கு அ.தி.மு.க. இளைஞரணி சார்பாக நிவாரண பொருள் வழங்கப்பட்டது.

(09/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா நிதி - தமிழகத்தை கைவிட்டதா மத்திய அரசு...?
9 May 2020 4:49 PM GMT

(09/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா நிதி - தமிழகத்தை கைவிட்டதா மத்திய அரசு...?

சிறப்பு விருந்தினராக - கனகராஜ், சி.பி.எம். // வானதி ஸ்ரீனிவாசன், பா.ஜ.க // கோ.வி.செழியன், திமுக எம்.எல்.ஏ // கோவை சத்யன், அ.தி.மு.க // அருள்ராஜ், பொருளாதார நிபுணர்

பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்
9 May 2020 9:01 AM GMT

பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்

மின்சார சட்டத் திருத்தத்தை மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் நிறைவேற்றக்கூடாது என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

வங்கியில் பணம் எடுக்க அனுமதி மறுப்பு - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர் இன மக்கள்
3 May 2020 3:18 AM GMT

வங்கியில் பணம் எடுக்க அனுமதி மறுப்பு - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர் இன மக்கள்

மதுரையில், கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்பட்ட 1000 ரூபாயை எடுக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என கூறி நரிக்குறவர் இன மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.306.42 கோடி
1 May 2020 9:59 AM GMT

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.306.42 கோடி

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306 கோடியே 42 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணி நிவாரண நிதி : தமிழகத்திற்கு பாரபட்சம் பார்ப்பதில்லை - முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
29 April 2020 1:25 PM GMT

கொரோனா தடுப்பு பணி நிவாரண நிதி : "தமிழகத்திற்கு பாரபட்சம் பார்ப்பதில்லை" - முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிவாரண நிதி ஒதுக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு பாரபட்சம் பார்ப்பதில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா நிவாரண முகாமில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் - 23 ஆண்டுகளுக்கு பிறகு மகன்களை பார்த்த தந்தை
29 April 2020 11:30 AM GMT

கொரோனா நிவாரண முகாமில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம் - 23 ஆண்டுகளுக்கு பிறகு மகன்களை பார்த்த தந்தை

தூத்துக்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை 23 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைத்து வைத்துள்ளது கொரோனா...

திமுக சார்பில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்
19 April 2020 7:14 AM GMT

திமுக சார்பில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

திமுக சார்பில் சென்னையில் பொதுமக்களுக்கு,500 ரூபாய் கொரோனா நிவாரண நிதி 14 பொருட்கள் அடங்கிய மளிகைப்பொருள்களை மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்.